டெல்லியில் நடைபெற்று வரும் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றது, இந்திய அணி. ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி, டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், தீபக் குமார் மற்றும் பங்கஜ் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 16-14 என்ற கணக்கில் இறுதிப் […]
உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் ஏர் ரைபிள் – 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் அஞ்சும் மவுத்கில் வெள்ளிப் பதக்கம் வென்று, அசத்தியுள்ளார். மெக்சிக்கோவின் குவாடலஜரா நகரில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் போட்டி தொடரில், மகளிருக்கான 50 மீட்டர் ஏர் ரைபில் – 3 பொசிஷன் பிரிவின் இறுதி போட்டியில் பலத்த காற்றுக்கிடையே இருந்தும்கூட இந்தியாவின் அஞ்சும் மவுத்கில் 454.2 புள்ளிகள் குவித்து, வெள்ளி பதக்கம் வென்றார். உலகக் கோப்பை […]
வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கு தனி ஷாட்கள், பெண்களுக்கு தனி ஷாட்கள் என வரையறுக்கபட்டிருந்தது. பெண்களுக்கு குறைவான ஷாட்களே நிர்ணயிக்க பட்டிருந்தது. ஆனால் தற்போது சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு பெடரேசன் (ISSF) ஆண்களுக்கு நிகராக துப்பாக்கி ஷாட்களை பெண்களுக்கு அதிகபடுத்தியுள்ளது. 2020 ஒலிம்பிக் போட்டி முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.