நேற்று பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. பிறகு பேசிய இஸ்ரோ தலைவர் அடுத்த 5 ஆண்டுகளில் மட்டுமே 50 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் விண்ணில் ஏவதிட்டமிடப்பட்டு இருக்கிறோம் என கூறினார். நேற்று பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.இந்த செயற்கைக்கோள்கள் புவி கண்காணிப்பு, ராணுவப் பாதுகாப்புக்கு விவசாயம், இயற்கை பேரிடர் போன்றவைகளுக்கு உதவும் வகையில் உள்ளது விண்ணில் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் பாய்ந்த பிறகு பேசிய இஸ்ரோ தலைவர் கே.சிவன் […]
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக ‘மங்கல்யான்’ விண்கலம் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 9 மாத பயணத்துக்கு பின்னர் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்ட அதிநவீன புகைப்படக் கருவி மூலம் செவ்வாய் கிரகம் பற்றிய தகவல்களையும் தொடர்ந்து அனுப்பி வருகிறது. அதுமட்டுமின்றி செவ்வாய் கிரகத்தில் […]
நேற்று சந்திராயன் -2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது.இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், சூரியனுக்கு விண்கலம் அனுப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது, அடுத்த ஆண்டின் முதல் பாதியில் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்ப திட்டம் உள்ளது. நிலவின் தென்துருவத்தில் ரோவர் வாகனம் இறங்கினால் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் .45 நாட்களில் சந்திரயான்-2 நிலவை சென்றடையும், எந்த நாடும் செல்லாத இடத்தில் சந்திரயான்-2 ஆய்வு […]