கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் துவங்கியது. இந்த போர் தொடங்கி 2 மாதங்களை கடந்த நிலையில், இந்த போர் இதுவரை முடிவுக்கு வந்தபாடில்லை. இந்த போரில் இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இருதரப்பினரும் நடத்திய தாக்குதல், காஸாவில் வாழ்ந்த லட்சக்கணக்கான மக்கள், உறவுகளை, உடைமைகளை இழந்து அருகாமையில் உள்ள நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். காஸா மீதான தாக்குதலை குறைத்திடுங்கள்.! இஸ்ரேலிடம் வலியுறுத்திய அமெரிக்கா.! கடந்த […]