அக்டோபர் மாதம் 6ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது போர் தொடுத்தனர் . ஹமாஸ் அமைப்பினர் நடத்திய முதற்கட்ட தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் பிணை கைதிகளாக பலர் கடத்தி செல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் பதில் தாக்குதலில் இதுவரை 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் காஸாவில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்துவருவதாக […]
டெல்லியில், சாணக்யபுரியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று (டிசம்பர் 26) மாலை 5.48க்கு சிறிய அளவில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் போதே, இஸ்ரேலிய தூதருக்கு எழுதப்பட்ட ஒரு மர்ம கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தையடுத்து, டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் துறையினர் சம்பவ இடத்தில் சோதனை செய்து […]