இஸ்ரேல் : வடக்கு லெபனானின் திரிபோலியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் ராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸின் உயர் பதவியில் இருந்த சயீத் அட்டாலா அலி கொல்லப்பட்டார். மேலும், இந்த தாக்குதலில் அலியின் குடும்ப உறுப்பினர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், விடாமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு […]
இஸ்ரேலில் ஆரம்பகால இஸ்லாமிய தங்க நாணயங்களின் பெரிய தொகுப்பை தோண்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் இன்று மத்திய நகரமான யாவ்னே அருகே சமீபத்திய காப்பு அகழ்வாராய்ச்சியின் போது ஆரம்பகால இஸ்லாமிய தங்க நாணயங்களை கண்டுபிடித்ததாக தெரிவித்தனர். சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன்பு அப்பாஸிட் காலத்திற்கு முந்தைய 425 முழுமையான தங்க நாணயங்களின் சேகரிப்பு ஒரு “மிகவும் அரிதான” கண்டுபிடிப்பாகும் என்று இஸ்ரேல் தொல்பொருள் ஆய்வாளர்கள் லியாட் நாடவ் ஷிவ் மற்றும் எலி ஹடாட் ஆகியோர் கூட்டு […]