Iran Israel Conflict: அடுத்த தாக்குதல் பயங்கரமாக இருக்கும் என்று இஸ்ரேலுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். ஆக்கிரமைப்பு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் சரக்கு கப்பல்கள் […]
Iran Israel Conflict: ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வருகிறது. நீண்ட காலமாக ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவுக்கும் இஸ்ரேலுக்கு தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது. ஆனால், இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் நடத்தாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் இம்மாதம் தொடக்கத்தில் ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த […]
Economic Sanctions: ஈரான் மீது அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் பொருளாதார தடை விதிப்பதாக அறிவிப்பு. கடந்த சில நாட்களாக இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நிலவு வருகிறது. இம்மாதம் தொடக்கத்தில் சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த ஈரானுக்கு கோபத்தை உண்டாக்கியது. இந்த தாக்குதலில் ஈரானின் புரட்சிப்படை தளபதி உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் ஆத்திரமடைந்த ஈரான் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை […]
Iran Israel Conflict : ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே தொடர் மோதல் போக்கு நீடித்து வருகிறது. தாக்குதல்களை நிறுத்தக்கோரி உலக நாடுகள் வலியுத்தியும் போர் பதற்றம் தொடர்ந்து வருகிறது. இதனால் ஏரளாமானோர் உயிரிழந்த நிலையில், பலர் தங்களது வாழ்த்தரத்தை இழந்துள்ளனர். இதனிடையே இஸ்ரேல் – […]
Joe Biden: இஸ்ரேலை தாக்குவதற்கு ஈரான் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகள் மத்தியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. அந்தவகையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. அதேபோன்று இஸ்ரேல் – ஹமாஸ் படையினர் இடையே சமீப காலமாக தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல் அண்டை நாடான ஈரான் தலையிடும் அவ்வப்போது காணப்படுகிறது. இந்த […]