இலங்கை : இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையே கடந்த ஒரு வருடமாகப் போரானது நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் ஹமாஸ் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை அடுத்தடுத்து குறிவைத்துத் தாக்கினார்கள். இதில், சமீபத்தில் கூட இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான யாஹ்யா சின்வார் உயிரிழந்தார். இதனால், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் உச்சம் பெற்றுள்ளது. இதன் எதிரொலியாக தற்போது இலங்கையில் கடலோர பகுதிகள் மற்றும் […]
பெய்ரூட் : இஸ்ரேல் விமானப்படை சமீபத்தில் ஹிஸ்புல்லாவின் நிதி சோர்ஸ்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. அதில், தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட காரணத்தால் ஹிஸ்புல்லா அமைப்பின் பொருளாதார சோர்ஸ்கள் அழிக்கப்பட்டன. மேலும், இந்த தாக்குதலின் போது தான், ஹிஸ்புல்லா அமைப்பினர் பணம் மற்றும் தங்கம் வைத்துள்ள ரகசிய பதுங்கு குழியை இஸ்ரேல் எதிர்ச்சியாகக் கண்டுபிடித்தது. இந்த ரகசிய பதுங்கு குழி பெய்ரூட் மருத்துவமனையின் அடியில் ரகசியமாக அமைக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லாவின் இந்த ரகசிய பதுங்கு குழியில் நூற்றுக்கணக்கான […]
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர் நடைபெற்று வருகிறது. அதிலும், சமீப நாட்களில் இஸ்ரேல் தீவிரமான தாக்குதலை அங்கு மேற்கொண்டு வந்தது. இதில், இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாங்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் தான் ஹமாஸ் தலைவரான ‘யாஹ்யா சின்வர்’. இதனை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி செய்துள்ளார். கடந்த ஜூலை மாதம் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்து […]
லெபனான் : கடந்த அக்-7 2023-ம் ஆண்டு, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நுழைந்து கொடூர தாக்குதலை நடத்தினார்கள். அதில், ஆயிரக்கணக்கானோரை கொன்றதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக ஹமாஸ் பிடித்து சென்றது. இதற்கு எதிர் தாக்குதல் நடத்துவதற்காக இஸ்ரேல், காசா மீது போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில், போர் நிறுத்த அடிப்படையில் இஸ்ரேல் சிலரை மீட்டது. ஆனால், மீதம் உள்ளவர்களை மீட்கும் முயற்சியில் தற்போது இஸ்ரேல் ஈடுபட்டு, தாக்குதலை தொடர்ந்து வருகிறது. மேலும், […]
Indian Embassy : இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்தாண்டு முதல் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே போர் நடைபெற்று வருகிறது. இருதரப்பும் எல்லை பகுதிகளில் ஏவுகணை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பாவி மக்கள் பலியாகியுள்ள நிலையில், பலர் வீடுகளை தங்களது உடமைகளை இழந்து தவிர்த்து வருகின்றனர். Read More – இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்… இந்தியர் ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் […]
Missile Attack : இஸ்ரேலில் நடந்த ஏவுகணை தாக்குதலில் இந்திய ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. Read More – உலகின் நம்பர் 1 […]
Kamala Harris: அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், உடனடியாக காசாவின் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள செல்மாவில் நேற்று (மார்ச் 3ம் தேதி) நடைபெற்ற ஒரு நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், காசா -இஸ்ரேல் போர் குறித்து பேசியுள்ளார். READ MORE – பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் பதவியேற்கும் ஷெபாஸ் ஷெரீப் 5 மாதங்கள் கடந்தும் இஸ்ரேல் தொடர்ந்து காசாவை தாக்கி வருகிறத. போர் […]
Joe Biden: அமெரிக்கா விரைவில் விமானம் மூலம் காசாவிற்கு நிவாரண உதவிகளை வழங்கத் தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார். ஜோ பைடனின் இந்த அறிவிப்பு நேற்று முன்தினம் உதவி பொருள்கள் வாங்கி கொண்டு இருந்த பாலஸ்தீனிய பொதுமக்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்திய பிறகு வந்துள்ளது. READ MORE- மும்பை தாக்குதல்… முக்கிய குற்றவாளி அசாம் சீமா பாகிஸ்தானில் உயிரிழப்பு.! காசா பகுதியில் நிவாரணப் பொருட்களை வாங்கி கொண்டு […]
Israel Hamas: மேற்கு ஆசியாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான வன்முறை மோதல்கள் தொடர்கின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய மோதலில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதல் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது காஸாவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. READ MORE-கனடா முன்னாள் பிரதமர் பிரையன் முல்ரோனி காலமானார்..! இந்நிலையில், நேற்று ( பிப்ரவரி 29) மாலை பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் […]
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே நீண்ட காலமாக போர் நடந்து வருகிறது. இருப்பினும் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே 4-மாதத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் இதுவரை சுமார் 26,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், அதே நேரத்தில் பலர் மருத்துவமனைகளில் உயிருக்கும் போராடி வருகின்றனர். இந்த உயிரிழப்புகளில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஹமாஸுக்கு எதிரான தரைவழித் […]
காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மற்றும் இஸ்ரேல் படையினருக்கு இடையேயான மோதல் மிக பயங்கரமாக வெடித்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் ஐநா தலையிட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. கடந்த ஒரு வார காலமாகவே பாலஸ்தீனத்தில் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர்களுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த ஏழு நாட்களாக நடைபெறக்கூடிய இந்த மோதலில் நூற்றுக்கணக்கான ஹமாஸ் போராளிகள் உயிரிழந்த நிலையில், இஸ்ரேலிலும் பலர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் […]