இஸ்ரேல் : இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்தாண்டு அக்டோபரில் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1200 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். பிணை கைதிகளில் பெரும்பாலனோர் திரும்பிய நிலையில், ஹாமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் வரையில் போர் நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் கூறி, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் தொடர்ந்து தாக்குதலில் ஈடுப்பட்டு வந்தது. இதுவரை காசா நகர் தாக்குதலில் 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் […]