Tag: Israel Archeology

இஸ்ரேலில் 1,100 ஆண்டுகள் பழமையான இஸ்லாமிய தங்க நாணயங்கள் கண்டெடுப்பு.!

இஸ்ரேலில் ஆரம்பகால இஸ்லாமிய தங்க நாணயங்களின் பெரிய தொகுப்பை தோண்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் இன்று மத்திய நகரமான யாவ்னே அருகே சமீபத்திய காப்பு அகழ்வாராய்ச்சியின் போது  ஆரம்பகால இஸ்லாமிய தங்க நாணயங்களை கண்டுபிடித்ததாக தெரிவித்தனர். சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன்பு அப்பாஸிட் காலத்திற்கு முந்தைய 425 முழுமையான தங்க நாணயங்களின் சேகரிப்பு ஒரு “மிகவும் அரிதான” கண்டுபிடிப்பாகும் என்று இஸ்ரேல் தொல்பொருள் ஆய்வாளர்கள் லியாட் நாடவ் ஷிவ் மற்றும் எலி ஹடாட் ஆகியோர் கூட்டு […]

early Islamic 4 Min Read
Default Image