இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் பொன்வண்ணன்,ஹரிஷ் கல்யாண் , ரஞ்சித் ஜெயக்கொடி பாலசரவணன்,மா.க.பா.ஆனந்த் ,மஞ்சுநாத் முதலிய நடிகர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. “இஸ்பேட்ராஜாவும் இதயராணியும்” படத்தில் நாயகனாக நடிகர் ஹரிஷ்கல்யாண் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.மேலும் இந்த படத்தில் பாலசரவணன்,மா.க.பா.ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் பொன்வண்ணன்,ஹரிஷ் கல்யாண் […]