டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருவதால், 500 ரயில் பெட்டிகள் ஒப்படைக்கவுள்ளது. அதில் முதற்கட்டமாக, 900 படுக்கை வசதியுடன் 50 பெட்டிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இந்நிலையில், அங்கு ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா சிகிச்சை அளிக்க படுக்கை வசதி இல்லை எனவும், கொரோனா சிகிச்சைகளும் முறையாக இல்லை எனவும் குற்றச்சாற்றுகள் எழுந்தது. இந்நிலையில், அங்கு கொரோனா சிகிச்சைக்காக […]