இஸ்ரேல் : இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்தாண்டு அக்டோபரில் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1200 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். பிணை கைதிகளில் பெரும்பாலனோர் திரும்பிய நிலையில், ஹாமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் வரையில் போர் நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் கூறி, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் தொடர்ந்து தாக்குதலில் ஈடுப்பட்டு வந்தது. இதுவரை காசா நகர் தாக்குதலில் 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் […]
இஸ்மாயில் ஹனியே : தெஹ்ரானில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே கொலை செய்யப்பட்டிருப்பது மத்திய கிழக்கு ஆசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர்களுக்கு இடையே கடந்த ஒரு ஆண்டுக்கும் மேல் போரானது நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை பாலஸ்தீனர்களின் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,000-த்தை கடந்தள்ளது. இந்த நிலையில், ஈரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருந்த இஸ்மாயில், அங்கு அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் […]
ஈரான் : இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர்களுக்கு இடையே கடந்த ஒரு ஆண்டுக்கும் மேல் போரானது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காசாவில் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் இதுவரை பாலஸ்தீனர்களின் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,000-த்தை கடந்தள்ளது. மேற்கொண்டு 90,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் படைகள் இன்னும் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் […]