Tag: Islands

தெற்கு சாண்ட்விச் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

தெற்கு சாண்ட்விச் தீவுகளில் திடீரென்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது தெற்கு சாண்ட்விச் தீவுகள். இந்த தீவுகளில் இன்று அதிகாலை 12.53 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 96 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்துள்ளது. மேலும், இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தீவுகளில் மக்கள் யாரும் வாழவில்லை. அதனால் இங்கு உயிர்சேதங்கள் மற்றும் […]

#Earthquake 2 Min Read
Default Image