90 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவின் மைனே தீவில் குழந்தை பிறந்துள்ள நிகழ்வு பல ஆண்டுகால தீவுப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து போல உள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் மைனே தீவில் இரு வாரங்களுக்கு முன் ஆரோன் கிரே மற்றும் ஏரின் பெர்னால்ட்கிரே தம்பதியினருக்கு குழந்தை ஒன்று பிறந்தது.90 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இத்தீவில் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தீவில் கடந்த 2 வாரங்களுக்கு பிறந்த இக்குழந்தைக்கு அசேலியா பெல்லி கிரே என்று பெயரிட்டு உள்ளனர்.90 வருட காலத்திற்கு […]