இஸ்லாமதாபாத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மழை வெள்ளத்தால் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நாடு முழுவதும் 300 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதுவரை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் போர்வைகள் கொசு […]