Tag: Islamabad Airport

தான் பயணம் செய்யும் விமானம் வெடித்து சிதற பிராத்தனை செய்த பயணி!!! அலறிய சக பயணிகள் மற்றும் விமானிகள் !!!

விமானத்தில் ஏறிய கலில் என்ற பயணி தன் இருக்கையில் அமர்ந்து தான் பயணம் செய்யும் விமானம் புறப்பட்ட உடனே வெடித்து சிதற வேண்டும் என்று பிராத்தனை செய்ய தொடங்கினர். விமானத்தில் இருந்த சக பயணிகள் மற்றும் விமானிகள் அதிர்ச்சி ஆனார்கள். ஆஸ்திரேலியாவிற்க்கு செல்லும் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தான் பயணம் செய்யும் விமானம் வெடித்து சிதற வேண்டும் என பிராத்தனை செய்ததால் சக பயணிகள் அலறினர். பாகிஸ்தானின் இஸ்லாமபாத் விமான நிலையத்தில் இருந்து துபாய் […]

Islamabad Airport 3 Min Read
Default Image