இஸ்லாமிய சகோதரர் செய்த நெகிழ்ச்சியான செயல். இன்று சாதி, மதம், இனம் என வேற்றுமையோடு பழகுபவர்கள் பலர் இருந்தாலும், அவை எல்லாவற்றையும் கலைந்து , ஒற்றுமையுடன் வாழும் சிலரும் இந்த இந்தியாவில் தான் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக, மகாராஷ்டிராவின் அஹமதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் இஸ்லாமியர் ஒருவர், பல வருடங்களுக்கு முன் இந்து மதத்தை சேர்ந்த இரு சகோதரிகளை அனாதை இல்லத்தில் இருந்து தத்தெடுத்து வளர்த்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர்களுக்கு அனைத்து செலவுகளையும் ஏற்று இந்து […]
பெங்களூரில் வசிக்கும் பெண்ணொருவர், நேற்று தனது வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். திரும்பி வரும்பொழுது உபர் நிறுவனத்தில் காரை முன்பதிவு செய்துள்ளார். சற்று நேரத்தில் வந்த காரில் ஓட்டுனராக ஒரு இஸ்லாமியர் பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து, அப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நேற்று நான் முன்பதிவு செய்த காரின் டிரைவர் இஸ்லாமியராக இருந்ததால் அதனை நான் ரத்து செய்தேன்” என அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப்பெண்ணின் பதிவிற்கு உபர் நிறுவனம் அளித்த பதிலானது, “உங்களின் பிரச்சனைகளை நாங்கள் […]