ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இறுதிப்போட்டியில் பெங்களூருவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்றது சென்னை அணி. *ஐஎஸ்எல் தொடரில் 2-வது முறையாக கோப்பையை வென்றது சென்னை எப்.சி அணி சாதனை படைத்துள்ளது. ஐ.எஸ்.எல். எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி பெங்களூருவில் நடைப்பெற்றது . ச சென்னையில் எஃப்.சி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்.சி. அணியைவிட முன்னணியில், மயில்சன் ஆல்வ்ஸ் 2 கோல்களையும், ரஃபேல் அகஸ்டோ […]
சென்னை – பெங்களூரு அணிகள் நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்று மோதுகின்றன. இதில் சென்னை அணி ஏற்கனவே ஒருமுறை கோப்பை வென்றுள்ளதால் 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது. ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பெங்களூரு அணி முதல் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது. பெங்களூரு அணியில் இந்திய வீரர் சுனில் சேத்ரி தலைமையில் மிக சிறப்பாக விளையாடி வருகிறது. அவர் தலைமையில் விளையாடும் முதல் தொடர் இது, முதல் தொடரிலேயே […]