Tag: isi

#Breaking:பாகிஸ்தானுக்கு உளவு – இந்திய விமானப்படை வீரர் கைது!

பாகிஸ்தான் நாட்டிற்காக இந்தியாவில் உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் ஒருவரை டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.குற்றம் சாட்டப்பட்ட இந்திய விமானப்படை வீரரின் பெயர் தேவேந்திர சர்மா என கூறப்படுகிறது. இந்திய விமானப்படை வீரர் தேவேந்திர சர்மா,பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு இந்தியா விமானப்படை குறித்த சில தகவல்களை பரிமாறியதாக சந்தேகம் எழுந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும்,இந்திய விமானப்படை வீரரின் மனைவியின் வங்கிக்கணக்கில் சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்தனைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Crime Branch of Delhi […]

#DelhiPolice 2 Min Read
Default Image

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ க்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானில் இருவர் கைது

பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யுடன் ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இரண்டு நபர்கள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் போலி பேஸ்புக் கணக்கு மூலம் சிக்கியதாகவும், ஸ்ரீ கங்கநகர் மாவட்டத்தில் உள்ள ராணுவ வெடிமருந்து டிப்போவில் பணிபுரிந்ததாகவும்,மற்றொருவர்  பிகானேரில் உள்ள ராணுவத்தின் மகாஜன் கள துப்பாக்கிச் சூடு ஒப்பந்தத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது.

#Pakistan 2 Min Read
Default Image