Tag: ISHRO

#BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV C50 ராக்கெட்.!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சரியாக 3.41 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி சி50 ராக்கெட். இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி. இஸ்ரோ பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. இந்த நிலையில் ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் சரியாக இன்று மாலை 3.41 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இஸ்ரோ ஏவும் […]

CMS01 4 Min Read
Default Image

“ரூபாய் 50,00,000 உடனே வழங்கு போலீஸ் கொடுத்த தண்டனைக்கு” உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’வில் விஞ்ஞானியாக பணியாற்றியவர் நம்பி நாராயணன்(வயது 74). இவர்இ 1994-ல் இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த ரகசியங்களை வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கேரள மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நம்பி நாராயணன் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அப்போது நம்பி நாராயணன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி அவரை வழக்கில் இருந்து சி.பி.ஐ. விடுவித்தது. […]

#Politics 5 Min Read
Default Image