வால்வோ ஐஷர் வர்த்த வாகன பிரிவின் ஐஷர் டிரக் மற்றும் பஸ் நிறுவனம், இந்தியாவில் முதன்முதலில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்தை KPIT ரெவாலோ நுட்பத்துடன் மற்றும் பல சிறப்பு அம்சத்துடன் ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ பஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஐஷர் நிறுவனத்தின் ஸ்கைலைன் பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள முதல் மின்சார பேருந்து KPIT டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் ரெவாலோ எனப்படும் மின்சார வாகனத்திற்கான நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி வர்த்தக வாகன தயாரிப்பாளர்கள் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகள் மீதான உற்பத்திக்கான […]