Tag: ishara

டைரக்டர் மீது செக்ஸ் புகார் கூறிய சதுரங்க வேட்டைநாயகிக்கு திடீர் திருமணம்..!

கேரளாவை சேர்ந்தவர் நடிகை இஷாரா. இவர் விதார்த்துடன் ‘வெண்மேகம்’ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து பப்பாளி படத்தில் நடித்தார். நட்ராஜ் ஜோடியாக நடித்த சதுரங்க வேட்டை படம் வெற்றிகரமாக ஓடி அவரை பிரபலப்படுத்தியது. எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா என்ற படத்தில் நடித்தபோது இயக்குனர் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். படத்தின் காட்சிகளை இயக்குனர் ஆபாசமாக தன்னிடம் விளக்கியதாகவும் தொட்டு தொட்டு பேசியதாகவும் குற்றம் சாட்டினார். அதன்பிறகு இஷாராவுக்கு பட […]

#TamilCinema 3 Min Read
Default Image