ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் அதிரடி காட்டி கொண்டிருந்த ரஸ்ஸல் விக்கெட்டை இஷாந்த் சர்மா எடுத்த போது, ரஸ்ஸல் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது. நடந்து கொண்டிருக்கும் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் நரேன் மிக சிறப்பாக டெல்லி […]
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, தனது 100-வது டெஸ்ட் போட்டியினை விளையாடி வரும் நிலையில், அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா நினைவுப்பரிசினை வழங்கினார்கள். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது பகல்-இரவு டெஸ்ட் போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பகல் – இரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய மைதானமான இதில் 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை காணலாம். இந்த […]
காயம் காரணமாக ஆஸ்திரேலியா தொடரில் இஷாந்த் சர்மா இடம்பெறாத நிலையில், தற்பொழுது அவர் சின்னசாமி மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஆஸ்திரேலியா சென்றடைந்த கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பங்கேற்ற இளம் வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக இடம்பெறவில்லை. […]
முன்னாள் இந்திய கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தன்னை தோனி ஆதரித்ததாக கூறியுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா கடந்த 2016 ஜனவரி மாதம் கடைசியாக ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடினார் அதன் பிறகு ஒருநாள் அணியில் இடம்பெற வேண்டும், குறிப்பாக உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற ஆசைபடுகிறேன் என்று வெளிப்படையாக கூறினார். இசமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவர் கூறியது நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆடுகிறோம், இது உலகக்கோப்பைக்கு சமமானதுதான் […]
நியூசிலாந்துக்கு எதிராக நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இஷாந்த் ஷர்மா காயம் காரணமாக விலகி உள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த இரண்டாவது போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா விலகி உள்ளார்.அனுபவ வீரர் இஷாந்த் ஷர்மா கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடினார். இஷாந்த் சர்மா முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் மீண்டும் வலி ஏற்பட்டதால் இரண்டாவது போட்டியில் […]
முதல் டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் கேப்டன் கோலி கங்குலி சாதனையையும் , இஷாந்த் சர்மா ஜாகீர் கான் சாதனையையும் தகர்த்துள்ளனர். இந்திய அணி நியூசிலாந்தில் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் விளையாடிய இரண்டு இன்னிங்சிலும் இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடியது.இதனால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் இந்திய அணியை சேர்ந்த […]
நேற்றைய இரண்டாம் நாள் போட்டி முடிந்த பிறகு பேசிய இஷாந்த் சர்மா நான் மகிழ்ச்சியாக இல்லை என கூறினார். தலைவலி , தலைசுற்றல், சோர்வு ஆகியவற்றிலிருந்து எவ்வளவு சீக்கிரமாக மீண்டு வருகிறானோ அவ்வளவு தூரம் என்னால் பந்து வீச முடியும் என கவலையுடன் கூறினார். நேற்றைய இரண்டாம் நாள் போட்டி முடிந்த பிறகு பேசிய இஷாந்த் சர்மா , தனது உடல்நிலை குறித்து பேசினார். அப்போது நான் மகிழ்ச்சியாக இல்லை. கடந்த இரண்டு நாட்களாக சரியாக தூங்கவில்லை. […]
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நேற்று பகலிரவு டெஸ்ட் போட்டி தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 106 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 , உமேஷ் 3 , மற்றும் ஷமி 2 விக்கெட்டை வீழ்த்தினர். இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் […]