Tag: Ishan Kishan

ஜஸ்ட் மிஸ்.., IPL சம்பவத்தை தவறவிட்ட ஹைதிராபாத் அணி! இனி என்ன நடக்க போகுதோ?

ஹைதிராபாத் : இன்று ஐபிஎல் 2025 தொடரின் 2வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதிராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது. 20 ஓவரில் 286 ரன்கள் என்பது IPL வரலாற்றில் 2வது அதிகபட்ச ரன் ஆகும். ஆனால், ஒரு ரன் வித்தியாசத்தில் தங்களது சொந்த சாதனையான […]

Indian Premier League 2025 6 Min Read
IPL 2025 - SRH vs RR

அதே மிரட்டல் அடி சம்பவம்., ராஜஸ்தானை துவம்சம் செய்த ஹைதிராபாத்!

ஹைதிராபாத் : இன்று, (மார்ச் 23) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் மோதுகின்றன. இப்போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்த்து. கடந்த முறை ஐபிஎல் சீசனில் அதிரடி […]

Indian Premier League 2025 4 Min Read
IPL 2025 - SRHvRR

நீ அடிச்சா நானும் அடிப்பேன்! மாறி மாறி சதம் விளாசிய இஷான் கிஷன் – ருத்ராஜ்!

டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு முக்கிய போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பது அவர்களுடைய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்து வருகிறது என்றே சொல்லலாம். இருப்பினும், என்றைக்காவது ஒரு நாள் இவர்கள் இந்திய அணியின் நிலையான வீரர்களாக இருப்பார்கள் என தங்களுக்கே ரசிகர்கள் ஆறுதலை தெரிவித்து மனதை தேத்தி கொண்டு வருகிறார்கள். இளம் வீரர்களும் இந்திய அணியில் தங்களுடைய பெயர் இடம்பெறவில்லை […]

Ishan Kishan 6 Min Read
ruturaj gaikwad ishan

இந்த வருஷம் மிஸ்ஸே ஆகாது…முரட்டு லைன் அப்பில் ஹைதராபாத்!

ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் விளையாடி காட்டியது என்றே சொல்லலாம். குறிப்பாக, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்  பெங்களூர் அணிக்கு எதிராக 287 ரன்கள் எடுத்து சாதனை படைத்தது. கடந்த சீசனில் அதிரடியாக விளையாடிய போதிலும் ஹைதராபாத் அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஐபிஎல் ரசிகர்கள் பலரும் […]

IPL 2025 6 Min Read
srh 2025 squad

கொஞ்சம் கூட கவலை இல்லை போல! இஷான் கிஷன் செஞ்ச காரியத்தை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஐபிஎல் 2024 : இஷான் கிஷன் செஞ்ச காரியத்தை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகள் விளையாடி அந்த 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. மும்பை அணியின் பார்ம் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், அடுத்த போட்டியில் வெற்றிபெற்று கம்பேக் கொடுக்கும் முனைப்போடு பயிற்சி எடுத்து வருகிறது. கடைசியாக நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி விளையாடியது. […]

IPL2024 4 Min Read
ishan kishan

இந்த முறை விடுங்க..அடுத்த வாட்டி பாருங்க..இஷான் கிஷனுக்கு ஆதரவாக இறங்கிய பொல்லார்ட்!

Kieron Pollard : இந்த முறை இஷான் கிஷன் சரியாக விளையாடவில்லை அடுத்த முறை பயங்கரமாக விளையாடுவார் என கீரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.  நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியதில் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த சீசனில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் டக் […]

GTvsMI 5 Min Read
Kieron Pollard about ishan kishan

BCCI : இஷான் – ஷ்ரேயஸுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ ..! சொன்னதை செஞ்சுக்காட்டிய ஜெய்ஷா ..!

BCCI : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்களுக்கு வருடம்தோறும் ஊதியம் ஒப்பந்தம் பட்டியலை மாற்றியமைப்பது வழக்கமாகும். அதே வேளையில், அந்த பட்டியலில் இந்திய அணியின் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. Read More :- ICC Test Ranking : சொல்லி அடிக்கும் ஜெய்ஸ்வால் ..! பேட்டிங் தரவரிசையில் அதிரடி மாற்றம் ..! ரஞ்சி […]

BCCI 8 Min Read

இனிமேல் இதுதான் சம்பளம் ..! இஷான் – ஷ்ரேயஷால் இளம் வீரர்கள் உற்சாகம் ..!

இந்திய அணியின் விக்கெட்-கீப்பர் பேட்சமானான இஷான் கிஷன் தற்போது தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடருக்காக தன்னை தயார்படுத்தி கொண்டு இருக்கிறார். அதே வேலையில் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையில் விளையாடுவதற்கான பிசிசிஐ-யின் அழைப்பை அவர் மறுத்துள்ளார். பின் ரஞ்சி தொடரின் ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்துடனும் எந்த ஒரு தொடர்பிலும் இல்லாமல் இருக்கிறார். முதலில் இஷான் கிஷன் புறக்கணித்தது போல, தற்போது இந்திய அணியின் பேட்ஸ்மானான ஷ்ரேயஸ் ஐயரும் பிசிசியின் அழைப்பை புறக்கணித்துள்ளார். ரஞ்சி கோப்பையின் மும்பை அணி […]

BCCI 6 Min Read

ரஞ்சியில் விளையாட என்ன பிரச்சனை? இஷான் கிஷன் மீது கடுப்பான பதான்.!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நடைபெற இருக்கும் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் மற்றும் துருவ் ஜுரெல் இருவர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷன் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இஷான் கிஷன் தென்னாப்பிரிக்கவுடனான டெஸ்ட் தொடருக்கு முன்பாகவே மனசோர்வு காரணமாக இஷான் கிஷன் நாடு திரும்பி இருந்தார். […]

BCCI 6 Min Read

டெஸ்ட் தொடரில் இஷான் கிஷன் விலகல்.. புதிய வீரரை அறிவித்த பிசிசிஐ.!

இந்திய அணி  தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளார். தற்போது கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று முதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் வரும் 26 முதல் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். […]

BCCI 5 Min Read

7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி- சதமடித்தார் ஷ்ரேயஸ் ஐயர்!!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. தென்னாபிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடிவருகிறது. டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ள நிலையில், ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் […]

INDvsSA ODIseries 4 Min Read
Default Image

இன்றைய போட்டியில் ஓய்வா ..? டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இஷான் கிஷன்..!

தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட இஷான் கிஷன்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில்  ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பேட்டிங்கால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தொடரை கைப்பற்றி தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்த தொடரில்   விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணியில் இஷான் கிஷான் விளையாடி வருகிறார். நேற்றைய போட்டியில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார 146 கிமீ வேகத்தில் […]

#INDvsSL 4 Min Read
Default Image

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓப்பனர் இஷான் கிஷன்..!

இந்திய விக்கெட் கீப்பர்-ஓப்பனர் இஷான் கிஷன் நேற்று ஏற்பட்ட  காயத்தால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  ரிஷப் பந்த் இல்லாத நிலையில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணியில் விளையாடி வரும் இஷான் கிஷான் இரண்டாவது போட்டியில்  இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார 146 கிமீ வேகத்தில் வீசப்பட்ட பவுன்சர் இஷான் கிஷான் தலையின் நடுவில் (ஹெல்மெட்டில்) அடித்தது. இதையடுத்து, இஷான் கிஷான் உடனடியாக ஹெல்மெட்டை கழற்றி தரையில் அமர்ந்தார். பின்னர், மைதானத்திற்கு வந்த […]

#INDvsSL 4 Min Read
Default Image

“நான் இதை பண்ணுவேன் என்று அணிக்கு முன்னரே தெரியும்” – இஷான் கிஷான் …!

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் நான் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பேன் என்று அணிக்கு முன்னரே தெரியும் என்று இஷான் கிஷான் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில்,நேற்று இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெற்றது. இலங்கை அணி: முதலில் களமிறங்கிய இலங்கை அணியினர் இறுதியாக  50 ஓவர் முடிவில் […]

ind vs sl 2021 8 Min Read
Default Image