Tag: isha Mahashivratri

LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!

சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “பெரியார், அண்ணா, கலைஞர் வழியிலான திராவிட இயக்கம், ஆதிக்க மொழியின் படையெடுப்பை முறியடித்து தமிழைப் பாதுகாக்கும் அரண் எனவும், இந்தி திணிப்பால் தமிழ் அழியாது ஆனால் தமிழர் பண்பாடு அழியும் என்பதால் தான் நாங்கள் எதிர்க்கிறோம் எனவும் கூறியுள்ளார். நேற்று (பிப்ரவரி 26) மகா சிவராத்திரி 2025, உலகம் முழுவதும் சிவபக்தர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்நாளில், பக்தர்கள் விரதம் இருந்து, […]

isha 3 Min Read
LIVE NEWS FEB 27

இன்று மாலை 6 மணி முதல் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்!

கோவை:ஈஷாவில் இன்று மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம். ருத்ராட்சத்தை வீட்டிலேயே இலவசமாக பெற்று கொள்ளலாம். கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா இன்று (மார்ச் 1-ம் தேதி) ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.இதனிடையே, ஆதியோகியின் அருளை பெறும் விதமாக சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ருத்ராட்ச பிரசாதத்தை வீட்டிலேயே பெறுவதற்கு 83000 83000 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.ருத்ராட்சத்துடன் சேர்த்து தியானலிங்கத்தில் வைத்து சக்தியூட்டப்பட்ட விபூதி, பயத்தை நீக்கி, ஒருவரின் […]

isha 6 Min Read
Default Image