இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) ஐசிஎஸ்இ (ICSE) மற்றும் ஐஎஸ்சி (ISC) தேர்வுகளுக்கான தேதிகளை ஏற்கனவே வெளியிட்டது.அதன்படி, ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 25 அன்று தொடங்கும் நிலையில்,ஐசிஎஸ்இ (10ஆம் வகுப்பு) தேர்வுகள் மே 20 ஆம் தேதியும், ஐஎஸ்சி தேர்வுகள் ஜூன் 6ஆம் தேதியும் முடிவடைகின்றன. இந்நிலையில், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) விரைவில் 2022 ஆம் ஆண்டுக்கான ICSE மற்றும் ISC தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான […]