Tag: isariganesh

பிரபல திரைப்பட தயாரிப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

பிரபல திரைப்பட தயாரிப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி. தமிழகம் முழுவதும் ககொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பால் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிற நிலையில், பலர் மீண்டுள்ள நிலையில், சிலர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், கல்வியாளருமான  ஐசரி கணேஸ் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் […]

coronavirus 2 Min Read
Default Image