Tag: isari ganeshan

பிக் பாஸ்-இல் பட சான்ஸ் கேட்ட ஐசரி கணேசன்.! நெத்தியடி பதிலை கூறிய உலகநாயகன்.!

நேற்று நடத்த பிக் பாஸ் நிகழ்ச்சில் வருணின் உறவினரும் தயரிப்பாளருமான ஐசரி கணேசன் உலகநாயகனிடம் படம் தயாரிக்க சான்ஸ் கேட்டு இருப்பார். அதற்கு கமல் தனக்கே உரித்தான பாணியில் பதில் கூறி அசத்திவிட்டார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5வது சீசன் வரை வந்துவிட்டது. 5வது சீசன் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அக்சரா மற்றும் வருண் […]

#KamalHaasan 4 Min Read
Default Image

பிக் பாஸ் வருணுக்கு வந்தது விடிவு காலம்.! கெளதம் மேனனின் ‘ஜோஷ்வா’ ட்ரைலர் இன்று முதல்..!

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பிக் பாஸ் வருண் நடித்துள்ள ஜோஷ்வா படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாக வைத்துள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் உறவினரும் நடிகருமான வருண், கோமாளி, பப்பி போன்ற படங்களில் நடித்து முடித்தார். அதன் பிறகு வருண் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா எனும் திரைப்படம் தொடங்கப்பட்டது. இந்த படத்தை ஐசரி கணேஷன் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மற்ற வேலைகள் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி இருந்தது. ஆனால், […]

#KamalHaasan 3 Min Read
Default Image

கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் 'குருதி புனல்' கதாசிரியர்! அடுத்தடுத்து வெளியாகும் மாஸ் அப்டேட்!

மின்னலே, காக்க, காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா என தனது படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்களை பெற்றவர் இயக்குனர் கெளதம் மேனன், ஆனால் இவரது  இயக்கத்தில் கடைசியாக தயாரான எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் இன்னும் வெளியாகமல் இருக்கிறது. அந்த படங்கள் நிதி பிரச்சனை தீர்ந்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளன. இதனை தொடர்ந்து, ஜோஸ்வா எனும் ஆக்ஷன் படத்தை இயக்கி வருகிறார். […]

#Anushka 3 Min Read
Default Image

மீண்டும் இணைய உள்ள சிங்கம் ஜோடி! சூர்யாவின் புதிய படத்தில் அனுஸ்கா?!

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான என்.ஜி.கே மற்றும் காப்பான் எதிர்பார்த்த பெரிய  வெற்றியை பெற தவறியது. ஆதலால் அடுத்த படத்தை எப்படியும் பெரிய ஹிட்டாக கொடுக்க வேண்டும் என சூர்யா தீவிரமாக கதை ஆலோசித்து வருவதால் அடுத்து அவர் யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என தகவல் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. இவரது நடிப்பில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தான் சுதா கொங்காரா இயக்கியுள்ள சூரரை போற்று திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை அடுத்து கெளதம் […]

#Surya 2 Min Read
Default Image

கெளதம் வாசுதேவ் மேனனின் அடுத்தடுத்த மெகா பட்ஜெட் திரைப்படங்கள்! புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் படமெடுத்து தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் கடைசியாக அச்சம் என்பது மடமையடா எனும் திரைப்படம் தான் வெளியானது. இதனை அடுத்து தற்போது நவம்பர் 29ஆம் தேதி எனை நிக்கி பாயும் தோட்டா வெளியாக உள்ளது. எனை நிக்கி பாயும் தோட்டா கோமாளி பட தயாரிப்பாளர் ஐசரி கணேசன் மூலமாக வெளியாக உள்ளது. இதனை அடுத்து, ஐசரி கணேசன் தயாரிக்கும் அடுத்தடுத்த மூன்று […]

#Surya 3 Min Read
Default Image