Tag: isakkisubbaiah

#IT RAID : அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா நண்பர் வீட்டில் ஐடி ரெயிடு…!

முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாநண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.   தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர் பாட்டியல் அறிவித்து, தேர்தல் பிரச்சாரம் போன்ற பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மார்ச் 12-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், முக்கிய தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பலரும் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக சார்பில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக […]

#ITRaid 3 Min Read
Default Image