Tag: IsakiSubbaiah

அடேங்கப்பா இத்தனை கோடியா? சொத்து மதிப்பில் முதலிடத்தை பிடித்த அதிமுக வேட்பாளர்.!

சட்டப்பேரவை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் சொத்து மதிப்பில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா முதலிடம் பிடித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா அறிவிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதிக் தயாளிடம் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, அவர் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் சொத்து விவரங்கள் குறித்து தெரியவந்துள்ளது. இசக்கி சுப்பையாவின் பெயரில் அசையும் சொத்து ரூ.3.79 கோடி, […]

#AIADMK 5 Min Read
Default Image