மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இளையராஜா இன்று தனது பதவியை மாநிலங்களவையில் ஏற்றுக்கொண்டார். கலைத்துறை, விளையாட்டுத்துறை, சமூக சேவை, இலக்கியத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை குடியரசு தலைவர், அதில் சிறந்த 12 நபர்களை தேர்ந்தெடுத்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யலாம். அப்படி, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது 12 பேரை தேர்வு செய்து இருந்தார். அதில், தமிழகத்தை சேர்ந்த பி.டி.உஷா மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். […]
தமிழ் சினிமாவில் வரலாற்றில் ஈடில்லா இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்து வருகிறார். 75 வயதாகும் இவர் 7500 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சியும் நடத்தில் வருகிறார். சமீபத்தில் அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் தற்போது இசை நிகழ்ச்சியை அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் நடத்தியுள்ளார்.இங்கு அவர் இசை நிகழ்ச்சியை நடத்துவது இதுவே முதல் முறை. இதற்கு ரசிகர்கள் மத்தியில் […]