மக்கள் இன்டெர்நெட்டில் போக்கும் அநேக நேரங்கள் கூகிள்,பேஸ்புக் நிறுவனங்களின் தளங்களில்தான். இவ்வாறு மக்களை முழ்கி கிடக்க செய்யும் அளவிற்கு பல வசதிகளை கொடுக்கிறது கூகுள் நிறுவனம், இதற்கு முக்கிய காரணம் அவர்கள் மக்களுக்கு தேவையானதை சரியாக புரிந்து அதை எளிமையாக அவர்கள் கையில் வழங்குகின்றனர். உலகில் நீங்கள் எந்த மூலைக்கு சென்றாலும் உங்கள் கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் கூகுள் மேப் உதவியுடன் நீங்கள் பத்திரமாக வீடு திரும்பிவிடலாம். ஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தும் பலர் தங்கள் […]