Tag: IS TERRORIST

#Breaking : ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பா? 3 நபர்கள் அதிரடி கைது!

குடியரசு தினம் நெருங்கும் வேளையில் நாட்டில் பல இடங்களில் போலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த தீவிர சோதனையில் 3 நபர்கள் சதேகத்தின் பெயரில் டெல்லி சிறப்பு காவல் பிரிவினரால் கைது செய்யபட்டு விசாரித்து வருகின்றனர். நாட்டில் அவ்வப்போது தீவிரவாதிகளின் நடமாட்டம் அல்லது அவர்களுடனான தொடர்பு குறித்து சோதனைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய வேளையில் இருந்து நாடு முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். கேரளா, பெங்களூரு என […]

#Delhi 3 Min Read
Default Image

ஐஎஸ் பயங்கரவாதி யாகோ ரீடிஜின் மூன்றாவது குழந்தையும் இறந்தது !!!!

ஷமிமா பேகம் , கடிஜா சுல்தானா  மற்றொரு மாணவி அமிரா அபாஸ். இவர்கள் மூன்று பேரும் லண்டனில் உள்ள பெத்னல் க்ரீன் அகாடாமியில் படித்து வந்தனர். இவர்கள் மூன்று பேரும் சிரியாவுக்குத் தப்பி சென்று  ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தன. அப்போது இந்த செய்தி லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2015 ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த மூன்று இஸ்லாமிய மாணவிகள் தப்பி சென்று  சிரியா ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தனர். அதில் (15)வயதான ஷமிமா பேகம் […]

IS TERRORIST 5 Min Read
Default Image

ஐஎஸ் தீவிரவாதிகளால் ஆசியாவுக்கு ஏற்படும் ஆபத்து

ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தங்களது இருப்ப்பிடத்தை ஆப்கானிஸ்தானுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதால், ஆசிய நாடுகளுக்கு ஆபத்து வரும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளதால் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது. தற்போது உள்ள சூழலில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எந்தொரு தனியிடமும் கிடையாது. கடந்த சில ஆண்டுகளாக சிரியா மற்றும் ஈராக்கின் முக்கிய பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து தனியாக ஆட்சி செய்து வந்தனர். ஆனால் தற்போதைய அமெரிக்க மற்றும் ரஷ்ய கூட்டுப்படைகளின் […]

IS TERRORIST 2 Min Read
Default Image