ஐஸ்வர்யாராய் தமிழ் சினிமாவில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமானவர் . அதை தொடர்ந்து அவர் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். தமிழ் சினிமாவில் தலை காட்டுவதே அரிதாக இருந்தது, எந்திரன், ஜீன்ஸ், ராவணன் என அவர் நடித்த தமிழ் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த நிலையில் இவர் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டார், ஐஸ்வர்யா ராயின் தற்போதைய வயது 45. இந்த வயதில் இவர் ஒரு ஆங்கிலப்பத்திரிகை ஒன்றிற்கு கொடுத்த போஸ் செம்ம வைரலாகி வருகின்றது, […]