நடிகை ரித்திகா சிங் ‘இறுதிச் சற்று’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் இயற்கையிலேயே ஒரு குத்துச்சண்டை வீராங்கனை. இந்த ஒரு படத்திலேயே இவர் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றார். அதன் பிறகு ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’ ஆகிய படங்களில் நடித்தார். பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமை சம்பந்தப்பட்ட குறும்படம் ஒன்றில் நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். தற்போது அரவிந்த்சாமியுடன் ‘வணங்காமுடி’ என்ற படத்தில் ரித்திகா சிங் நடித்து வருகிறார். இந்நிலையில், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளைப் […]