வில்லனாக களமிறங்கும் நடிகர் விக்ரமின் சகோதரன்!
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். நடிகர் விக்ரமின் சகோதரர் அரவிந்த் ஜான் விக்டர். இவர் இயக்குனர் இருதயாராஜ் இயக்கத்தில் உருவாகும், ‘ எப்போ கல்யாணம்’ என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில், ரஞ்சித்குமார், ரகு, மணி, லிவிங்ஸ்டன், மகாநதி சங்கர், ரத்னமாலா, வினய்பிரசாத், ஐவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் குறித்து இயக்குனர் இருதயராஜ் அவர்கள் கூறுகையில், பள்ளி படிப்பு முடித்தவுடன் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளின் […]