விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள சொக்க நாதன்புத்தூரில் செல்லும் வழியில் உள்ள குளம் தொண்டமான் குளத்தில் 6 அடி மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள சொக்கநாதன்புத்தூரில் செல்லும் வழியில் உள்ள குளம் தொண்டமான் இந்த குளத்தில் மீன்கள் அதிகமாக இருப்பதால் மக்கள் மீன்பிடிப்பதற்காக குலத்தை உபயோகப்படுத்துகின்றனர் இந்த நிலையில் மீன்பிடிப்பதற்காக வலையை விரித்து வைத்திருந்த நிலையில் சிறிது நேரம் கழித்து வலையை இழுத்து பார்த்தவுடன் சுமார் 6 அடி நீளத்திற்கு மலைப் பாம்பு சிக்கியது […]
அரியலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பி இருவரும் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு. அரியலூர் மாவட்டம் செந்துறை கிராமத்தைச் சேர்ந்த குமார் – ஐஸ்வர்யா தம்பதிக்கு இரு குழந்தைகள் மகள் பிருந்தா,மகன் கிரிதரன். இவர்கள் இருவரும் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள குளத்திள் குளிக்க சென்றுள்ளார்கள். குளிக்கும் பொழுது அங்கு ஆழமாக வெட்டப்பட்டு இருந்த பள்ளத்தில் வழுக்கி தம்பி நீரில் மூழ்கி உள்ளான். இதனைக் கண்ட பிருந்தா தம்பியை காப்பாற்ற முற்சித்துள்ளாள் ஆனால் 2 பேரும் […]