ஈரான் நாட்டின் உளவுத்துறை ராணுவ தளபதியாக இருந்த சுலைமானியை அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்கி கொன்றது. இதன் காரணமாக ஈரான் அமெரிக்காவின் இராணுவ தளங்களை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தியது. ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தின் அருகே கடந்த 3-ம் தேதி அமெரிக்க நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் இறந்தனர். இதை […]
கடந்த சில தினங்களுக்கு முன்னால் அமெரிக்க ராணுவ ஏவுகனை தாக்குதலில் ஈரானின் இராணுவ தளபதி கொடூரமாக கொல்லப்பட்டார். இந்நிலையில் இதற்க்கு நிச்சயம் அமெரிக்கா பழிவாங்கப்படும் என்று ஈரான் தரப்பில் பதிலலிக்கப்பட்டது. இந்த வார்த்தையை மெய்யாக்கும் விதமாக ஈரான் தனது ஏவுகனை தாக்குதலால் அமெரிக்க விமான தளத்தை அதேபோல் சிதைத்துள்ளது. ஒந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளாக தற்போது நீடிக்கிறது. இந்நிலையில் இந்த தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ”அனைத்தும் நன்றாக உள்ளது.ஈரான் […]