போக்குவரத்து மற்றும் வழிகாட்டு தொழில்நுட்பங்களை வழங்க உதவும் IRNSS-1i செயற்கைக்கோளை, PSLV-C41 ராக்கெட் மூலம், வியாழக்கிழமையன்று, இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துக்கு இணையாக நாவிக் (Navic) தொழில்நுட்பத்தை சொந்தமாக உருவாக்க இஸ்ரோ முடிவு செய்தது. இந்த செயற்கைகோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வருகிற வியாழக்கிழமை அதிகாலை 4.04 மணியளவில், PSLV-C41 ராக்கெட் மூலம், விண்ணில் ஏவப்பட உள்ளது. ராக்கெட் ஏவப்பட்ட 19 நிமிடங்கள் 20 வினாடிகளில் IRNSS-1i […]