இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “லியோ” இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படம் வெளியாக இன்னும் சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள யூடியூப் பிரபலம் இர்பான் லியோ படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது […]