ஆஸ்திரேலிய நாட்டில் 102 வயதுடைய மூதாட்டி ஒருவர் ஸ்கை டைவிங் அடித்து புதிய உலக சாதனை செய்துள்ளார்.இந்த சாதனையை அவர் நரம்பியல் தொடர்பான நோய்க்கு மருத்துவ சிகிச்சை வழங்க நிதி திரட்டும் பொருட்டாக 102 வயதை உடைய மூதாட்டியான இர்னே ஓஷியா irene o’shea தள்ளாடும் வயதில் புதிய முயற்சியில் இறங்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஈடுபட வைத்துள்ளார். இந்த சாதனை அவர் எஸ்ஏ ஸ்கை டைவிங் என்ற நிறுவனத்தின் ஒத்துழைப்போடு விமானத்தில் இருந்து பறந்த அவர் சுமார் […]