அயர்லாந்தில் நடந்த டி 20 மகளிர் கோப்பையின் அரையிறுதிப் போட்டியின் போது நாய் பந்தை எடுத்துக் கொண்டு ஓடியதால் சிறிது நேரம் போட்டி நிறுத்தம். அயர்லாந்தில் நடந்த டி 20 மகளிர் கோப்பையின் அரையிறுதிப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது குறுக்கிட்ட நாய் ஒன்று, பந்தை எடுத்துக் கொண்டு ஓடியுள்ளது. இதனால், கிரிக்கெட் போட்டி சற்று நேரம் நிறுத்தப்பட்டது. அதன் பின் நாய் போட்டியாளரிடம் பந்தை விட்டுவிட்டு சென்றது. நாயின் இந்த செயல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், […]