Tag: Ireland wins the toss and elects to bowl first against India

IRELAND VS INDIA:தோனி,தவான் அதிரடியாக வெளியேற்றம்!தினேஷ் கார்த்திக் உள்ளே!

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடுவதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.முதல்  டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று இரண்டாவது  டி20 போட்டி நடைபெறுகிறது. இதில்  டாஸ் வென்று ஐயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:- இந்தியா: விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, சுரேஷ் […]

#Cricket 3 Min Read
Default Image

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று ஐயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக அருகில் உள்ள அயர்லாந்துடன் இந்திய அணி இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-அயர்லாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி டப்ளின் நகரில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்றாலும், அடுத்து வரும் பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொள்வதற்குரிய ஒரு நம்பிக்கையை அளிக்கும். மறுபிரவேசம் செய்துள்ள […]

#Cricket 5 Min Read
Default Image