சிக்ஸர் அடித்து தன்னுடைய கார் கண்ணாடியை உடைத்த பிரபல வீரர்!
அயர்லாந்து நாட்டின் கிரிக்கெட் வீரர் கெவின் ஓ’பிரையன், கிரிக்கெட் பயிற்சியின் பொது தனது கார் கண்ணாடியை உடைத்துள்ளார். உலகளவில் கொரோனா பரவல் காரணமாக விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக வீட்டிலே இருக்கும் விளையாட்டு வீரர்கள், இந்த ஊரடங்கு நேரத்தில் பல வழிகளில் நேரத்தை போக்கி வருகின்றனர். தற்பொழுது சில நாடுகளில் மைதானங்கள் திறந்த நிலையில், அயர்லாந்து நாட்டின் கிரிக்கெட் வீரர் கெவின் ஓ’பிரையன், டப்ளினில் உள்ள பெம்பிரோக் கிரிக்கெட் கிளப்பில் பயிற்சி மேற்கொண்டார். அப்பொழுது அவர் அடித்த […]