லெபனான் : நேற்று முன்தினம் இரான், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுப்போம் என தெரிவித்த இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது. முன்னதாக வான்வெளி தாக்குதலை தொடர்ந்த நிலையில், அடுத்ததாக தரைவழி தாக்குதலையும் தொடர்ந்தது. தற்போது, ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து தரைவழி தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறது. இதில், மாறி மாறி ஏவுகணை தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் […]
லெபனான் : நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு, ஈரானிலிருந்து சுமார் 1400 கி.மீ தொலைவிலிருந்து இஸ்ரேலின் 180 இடங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளால் (Iran ballistic missile) தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலால், இஸ்ரேல் இதற்கு பதிலடி கொடுப்போம் என அறிவித்திருந்தது. இந்த தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல் பிரதமரும், இஸ்ரேலின் ராணுவத் தளபதியும் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்கள். அதில், முக்கிய விஷயமாக ஈரான் தவறு செய்து விட்டதாகவும், இந்த தாக்குதலுக்கு கண்டிப்பாக எதிர்த்தாக்குதல் செய்வோம் […]
சென்னை : ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் ரைசியின் மரணத்துக்கு உலக நாடுகளின் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் ஈரானில் ஒரு பிரிவின மக்கள் ரைசியின் மரணத்தைக் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஈரான் அதிபராக பதிவியிலிருந்து வந்த இப்ராஹிம் ரைசி, கடந்த ஞாயிற்றுகிழமை அன்று ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அவரின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. மேலும், ரைசியின் மறைவுக்கு ஈரான் அரசு 5 […]
கடந்த இரண்டு நாட்களில் 12 வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, துருக்கி விமானப்படை வடக்கு ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதுள்ளது. அண்டை நாடான ஈராக்கில் உள்ள PKK தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் ஒரு பகுதியாக துருக்கி தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், வடக்கு ஈராக்கில் கடந்த இரண்டு நாட்களில் 12 வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, துருக்கி விமானப்படை நேற்று (சனிக்கிழமையன்று) இரவு வடக்கு ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. […]
கிழக்கு பாக்தாத்தின் குடியிருப்பு பகுதியில் கால்பந்து மைதானம் அருகே எரிவாயு டேங்கர் வெடித்ததில் 10 பேர் பலியாகியுள்ளனர் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கால்பந்தாட்ட மைதானம் மற்றும் கஃபே ஆகியவற்றிற்கு அருகிலுள்ள கேரேஜ் ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிப்பொருள் ஒன்று வெடித்ததன் காரணமாக அருகில் இருந்த எரிவாயு டேங்கர் ஒன்று வெடித்துள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பலியானவர்களில் பெரும்பாலானோர் மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. Also Read: Somalia […]
ஈராக்கில் ஷியா மதகுரு மொக்தாதா அல்-சதர் ஆதரவாளர்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளார். ஈராக்கில் ஷியா மதகுரு மொக்தாதா அல்-சதர் ஆதரவாளர்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் நுழைந்த சதரின் ஆதரவாளர்கள், முழக்கமிட்டும், ஆரவாரம் செய்தும், புகைப்படம் எடுத்துக்கொண்டும், தேசியக் கொடிகளை ஏந்தியவாறு நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரிந்தனர். அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் சதரின் குழு வெற்றி […]
ஈராக்கில் புழுதிப்புயல் வீசியதால் வானம் ஆரஞ்சு நிறமாக மாறியது. ஈராக்கில் புழுதிப்புயல் வீசியதால் வானம் ஆரஞ்சு நிறமாக மாறி உள்ளது. புழுதிப்புயல் வீசியதால் எதிர் வரும் வாகனங்கள் கண்களுக்குப் புலப்படாமல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும் மோசமான வானிலை காரணமாக பாக்தாத், நஜாப், இர்பில் நகரில் விமான நிலையங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து வல்லுநர்கள் கூறுகையில், பருவ நிலை மாற்றம், வறட்சி, மழைப் பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் புழுதிப் புயல் ஏற்பட்டு […]
ஈராக் பாஸ்ரா நகரில் ஏற்பட்ட குண்டு வெடிப்புல் 4 பேர் உயிரிழப்பு மற்றும் 20 பேர் காயம் செவ்வாய்கிழமை தெற்கு ஈராக்கின் பஸ்ரா நகரில் கார் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டதாக கூறபடுகிறது. மருத்துவமனை ஒன்றின் அருகே அமைந்துள்ள உணவகம் ஒன்றின் முன் கார் வெடித்து சிதறியதாகவும், அந்த இடத்தில் இருந்து வெளிவந்த வீடியோக்கள் மற்றும் படங்கள் காட்டுகிறது. இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். தெற்கு ஈராக்கில் […]
ஈராக் நாசிரியா நகரில் உள்ள கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என […]
பாக்தாத்தில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பில் 32 பேர் உயிரிழந்ததை அடுத்து, 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என என்று ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. பாக்தாத்தில் உள்ள தயரன் சதுக்கத்தில் 2வது துணி மார்க்கெட்டில் தற்கொலை குண்டுவெடிப்பாளர்கள் இந்த சம்பவத்தை நிகழ்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் தீவிரவாத அமைப்பின் செயலாக […]
ஏர் இந்தியா செப்டம்பர் -17ஆம் தேதி சிறப்பு விமானத்தை இயக்கவுள்ளது. ஈராக்கில் உள்ள பாஸ்ராவிலிருந்து புதுடெல்லிக்கு செப்டம்பர்- 17 ஆம் தேதி வந்தே பாரத் மிஷனின் கீழ் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கு ஏர் இந்தியா சிறப்பு விமானத்தை இயக்கவுள்ளதாக இந்திய தூதரகம் நேற்று தெரிவித்தது. இந்நிலையில், இந்திய பயணம் செய்ய விரும்பும் அனைத்து இந்தியர்களும் தங்களை தூதரகத்தில் புதிதாக பதிவு செய்து செப்டம்பர்-12 தேதிக்குள் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் […]
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க இருப்பிடங்களுக்கு எதிராக தீவிரவாத சதி வேலைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் ஈராக் பாதுகாப்பு படையினர் 14 பேரை சில நாட்களுக்கு முன்னர் ஈராக் ராணுவம் கைது செய்தனர். அவ்வாறு, கைது செய்யப்பட்டவர்களில் பலர் தற்போது ஜாமீனில் வெளியே விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, ஈராக் அதிகாரிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனராம். அதாவது, ஒரு சிலர் அதிகாரிகள் 14 பேரில் 11 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், மூன்று […]
ஈராக்கில் உள்ள பாக்தாத்தில் தாஜி விமான தளத்தின் மீது நேற்று சுமார் 18 ராக்கெட்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேரும் , இங்கிலாந்து வீரர் ஒருவர் என மூன்று பேர் இறந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த ராக்கெட்டுக்கள் டிரக்கின் பின்புறத்தில் இருந்து ஏவப்பட்டதாக ஈராக் ராணுவம் கூறியுள்ளது.இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ , இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சர் டோமினிக் ராப் […]
இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் பாதுகாக்கப்பட்டப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த இடத்தில் அடுத்தடுத்து 5 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை ஈரான் இஸ்லாமிய புரட்சி ராணுவத்தினர் இந்தத் தாக்குதல் சம்பவத்தை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு இராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் முக்கிய நபராக கருதப்பட்ட ராணுவ […]
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பசுமை மண்டல பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று மூன்று ஏவுகணைகள் திடீரென வந்து விழுந்தன. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பசுமை மண்டல பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று மூன்று ஏவுகணைகள் திடீரென வந்து விழுந்தன. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் வெளியாகவில்லை.இந்த ஏவுகணை தாக்குதலுக்கு பின்னர் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற […]
அமெரிக்கா மற்றும் ஈரான் போர் பதற்றம் நிலவி வருகிறது. ஈராக்கில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருங்க மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ,அமெரிக்க படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி ,ஈராக் ராணுவ துணை தளபதி அபு மகதி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலால் ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையே போா் ஏற்படும் அபாயம் உள்ளது.ஈரான் நாடாளுமன்றத்தில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனை தீவிரவாத […]
ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தின் அருகே அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி உள்பட 9 போ் இறந்தனர்.இந்த தாக்குதலால் ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையே போா் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே ஈரான் அரசு சுலைமானியின் மரணத்திற்கு […]
தகவல் அறிந்து மீட்பு படகுகள் வருவதற்குள் பெண்கள், குழந்தைகள் என 40 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி காணவில்லை அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈராக் நாட்டில் மொசூல் நகரில் நவுரூஸ் என்று அழைக்கப்படும் குர்து புத்தாண்டை கொண்டாட கடந்த 21-ம் தேதி பெரிய படகு மூலம் டிக்ரிஸ் ஆற்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் நீரின் ஓட்டம் அதிகமாக இருந்தது , யாரும் எதிர்பாராத நேரத்தில் படகு திடீரென தலைகீழாக கவிழ்ந்தது. […]
இந்த தாக்குதல் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 6 பேர் பலியாகி உள்ளதாகவும் , 7 பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகிறார்கள். மேலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் சாலை ஓரங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20 குண்டுகள் கண்டுபிடித்து செயலிழக்க செய்தனர். ஈராக்கின் கிழக்குப்பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அதிகமாக உள்ளனர்.இந்த நிலையில் தியாலா மாகாணத்தின் தலைநகரான பாகுபா நகரில் இருந்து 2 கி.மீ. வட கிழக்கில் உள்ள ஹாவ்த் அல் வக்ப் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறி வைத்து […]
25 வயது பெண் ஒரே பிரசவம் 7 குழந்தைகள் ஈராக்கை நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பிறந்துள்ளது.25 வயதுடைய அந்த பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு ஒரே பிரசவத்தில் 6 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. பிறந்த 7 குழந்தையும் , தாயும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்துள்ளது. 1997ஆம் ஆண்டு உலகில் […]