அமெரிக்கா மற்றும் ஈரான் போர் பதற்றம் நிலவி வருகிறது. ஈராக்கில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருங்க மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ,அமெரிக்க படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி ,ஈராக் ராணுவ துணை தளபதி அபு மகதி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலால் ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையே போா் ஏற்படும் அபாயம் உள்ளது.ஈரான் நாடாளுமன்றத்தில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனை தீவிரவாத […]
ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தின் அருகே அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி உள்பட 9 போ் இறந்தனர்.இந்த தாக்குதலால் ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையே போா் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே ஈரான் அரசு சுலைமானியின் மரணத்திற்கு […]