நீலம் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி கொண்டிருக்கும் படம் “இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு”. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது. நீலம் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் முதல் திரைப்படம் “பரியேறும் பெருமாள் “. இந்த படம் மாபெரும் சாதனை படைத்தது.மேலும் இந்த படத்தில் நாயகனாக நடிகர் கதிர் நடித்து உள்ளார். மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நீலம் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் […]