Tag: irandam ulagam

இரண்டாம் உலகம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?

இரண்டாம் உலகம் திரைப்படத்தில் முதன் முதலாக தனுஷ் மற்றும் நடிகை ஆண்ட்ரியா இருவரும் தான் இந்த படத்தில் நடித்திருந்தார்களாம் கடந்த 2013-ம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இரண்டாம் உலகம். இந்த படத்தை பிரசாத் தயாரித்திருந்தார், மேலும் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தனர், இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக அனுஷ்காவும் நடித்து இருந்தனர். மேலும் இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனையையும் […]

irandam ulagam 3 Min Read
Default Image