ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து உக்ரைன் தலைநகருக்கு போயிங் 737 ரகத்தை சேர்ந்த விமானம்180 பேருடன் புறப்பட்டு சென்றது. தொழில்நுட்ப காரணத்தினால் விமானம் விழுந்து நொறுங்கியது .பயணம் செய்த யாரும் உயிர்பிழைக்கவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரான், அமெரிக்கா இடையே தற்போது போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இன்று அதிகாலை ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து உக்ரைன் தலைநகருக்கு போயிங் 737 ரகத்தை சேர்ந்த விமானம்180 பேருடன் புறப்பட்டு சென்றது. […]
2 அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. எங்களிடம் மிகவும் சக்தி வாய்ந்த அதி நவீன ஆயுதங்கள் உள்ளன என கூறினார். மேலும் அதில் “ஆல் இஸ் வெல் “என்று பதிவிட்டுள்ளார். ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் உள்ள ராணுவ தளத்தின் மீது ஈரான் 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது.ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதால் இருநாடுகளுக்கு இடையே […]
தொழில்நுட்ப சிக்கல்களால் உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது ஜெட் விமானத்தில் 180 பயணிகள் இருந்தனர். உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 737 விமானம் 180 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் ஈரானின் இமாம் கோமெய்னி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பின்னர் தொழில்நுட்ப சிக்கல்களால் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமான விபத்து குறித்து அங்கு விசாரணை நடந்து வருகிறது .இந்த விபத்து இயந்திர கோளாறினால் தான் நடந்ததா என்று உறுதிப்பட தகவல் […]
ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தின் அருகே அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி உள்பட 9 போ் இறந்தனர்.இந்த தாக்குதலால் ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையே போா் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே ஈரான் அரசு சுலைமானியின் மரணத்திற்கு […]
அமெரிக்க நடத்திய ஆளில்லா விமானம் தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சுலைமானி உயிரிழந்தார். ஈரான் ராணுவ தளபதி சுலைமானி இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழப்பு எனத் தகவல்வெளியாகி உள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தின் அருகே அமெரிக்க நடத்திய ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு […]
ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி கடந்த வெள்ளிக்கிழமை இறந்தனர். மெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு 8 கோடி அமெரிக்க டாலர்கள் பரிசு என அறிவிப்பு. கடந்த வெள்ளிக்கிழமை பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தின் அருகே அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி உள்பட 9 போ் இறந்தனர். இந்த தாக்குதலால் ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையே போா் ஏற்படும் அபாயம் உள்ளது.நேற்று காசிம் […]
கடந்த 3-ம் தேதி அமெரிக்க நடத்திய தாக்குதலில் தளபதிகளான சுலைமானி மற்றும் அபு மஹ்தாதி இருவர் இறந்தனர். அமெரிக்காவை கண்டிப்பாக பழி வாங்குவோம் என ஈரான் வெளிப்படையாக கூறியுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3-ம் தேதி அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் புரட்சி படையைச் சேர்ந்த முக்கிய தளபதிகளான சுலைமானி மற்றும் அபு மஹ்தாதி என்ற இரு தளபதிகள் மற்றும் 6 பேரும் கொடூரமாக கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் இந்த தாக்குதலால் […]
ஈரான் பாக்தாக் விமான நிலையத்தில் அமெரிக்க நடத்திய தாக்குதலில் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சோலிமானி இறந்தனர். அமெரிக்க அதிபரின் உத்தரவின்படி தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்பு உள்ளது. அமெரிக்க நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சோலிமானி மற்றும் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் இறந்தனர். அமெரிக்க […]
ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை. ஆனால் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், இதுகுறித்து அரசு ஊடகம் கூறுகையில், ஈரானின் வடமேற்குப் பகுதியில், ஆப்கன் எல்லையோரத்தில் சன்கன் நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 8 கிலோ மீட்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஈரான் […]
ஈரான் நாட்டில் மக்கள் ஏழ்மையை போக்குவதற்காக புதிய விலையேற்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. அதாவது பெட்ரோல் விலையை ஏற்றி அதன் மூலம் கிடைக்கும் வருவாயை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிப்பட்டுள்ளது. இதன் மூலம் 60 லிட்டருக்கு மேல் பெட்ரோல் வாங்கும் ஒருவர் அடுத்து வாங்கும் ஒவ்வொரு பெட்ரோல் 1 லிட்டர் பெட்ரோல் 10 ஆயிரம் ரியலுக்கு பதில் 30 ஆயிரம் றிலாய் கொடுக்க வேண்டும். இதனை கண்டித்து ஈரானில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈரான் தலைநகர் டெஹ்ரான் பகுதி […]
இரான் அரசு பெட்ரோல் வாங்குவதற்கு ரேஷன் முறையைக் கொண்டு வந்துள்ளது.அடுத்தாக பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது இதனால் அந்நாட்டில் போராட்டம் . கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெட்ரோல் விலையானது குறைந்தபட்சமாக 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இரான் மீது அமெரிக்க கொண்டுவந்த பொருளாதாரத் தடையை ஈடுகட்டும் வகையில் பெட்ரோல் மானியம் குறைக்கப்பட்டது. அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடையினால் இரான் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தைச் ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் கிடங்குகலில் வெள்ளிக்கிழமை இரவு போராட்டம் மோசமாக மாறிவிட்டது என கூறுகின்றன.நெடுஞ்சாலையில் […]
சவூதி அரேபிய நாட்டிலுள்ள சில முக்கிய எண்ணெய் கிணறுகள் சென்ற வாரம் வான்வெளி தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டது. இதனால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இருந்தாலும் ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இதற்க்கு ஈரான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் போர் தொடுக்க முற்பட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் சவூதி அரேபிய வெளியுறவு […]
சௌதி அரேபியாவில் எண்ணெய் வயல்களை இரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை வைத்து தாக்கியுள்ளதாக சௌதி அரேபியா இரான் மீது குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலை சௌதி அரேபியாவிற்கு ஆதரவு அளிக்கும் ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானத்தை வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறியிருந்தார்கள் . ஆனால் இதில் இரானின் பங்கு இருப்பதாகவும் சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சரகம் தெரிவித்துள்ளது. மேலும் சௌதி அரேபியா எந்த இடத்தில் தாக்குதல் நடத்த பட்டது என்ற தகவலை […]
சில நாட்களுக்கு முன் ஓமன் வளைகுடாவில் என்னை தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு காரணம் ஈரான் நாடுதான் என சவுதி அரேபியா குற்றம்சாட்டியிருந்தது. ஆனால், ஓமன் வளைகுடாவில் எண்ணெய் டேங்கர்களை தாக்கியது நாங்கள் இல்லை என ஈரான் கூறியிருந்தது. இந்தக் கூற்றை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்திருந்தார். இது தொடர்பாக சவூதி அரேபிய நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் கூறுகையில், ‘ நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால், […]
அமெரிக்கா நாடு ஈரான் மீது விதித்துள்ள தடைகள் எல்லாம் பொருளாதார பயங்கரவாதம் இதை சகித்துக்கொள்ள முடியாது என்று ஈரான் அதிபர் காட்டமாக கூறியுள்ளார். ஈரான் நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு நடைபெற்ற மாநாட்டில் பேசிய அந்நாடு அதிபர் ஹசன் ருகானி அமெரிக்காவை விமர்சித்து பேசினார்.அவர் பேசுகையில் கவுரவமாக இருக்கும் ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள நியாயமே இல்லாத அநியாயமான மற்றும் சட்டவிரோதமான பொருளாதார தடையும் ஒரு வகை பயங்கரவாதம் தான் என்று தெரிவித்த அவர் […]
இந்தியா சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடிவுசெய்துள்ளது. இந்நிலையில் ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க முடியாத சூழ்நிலையில் அந்த இழப்பை ஈடுகட்டும் நோக்கில் சவுதி அரேபியா முன்வந்துள்ளது. அமெரிக்கா ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ளது மேலும் அந்நாட்டிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்றும் எச்சரித்துள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முற்றிலுமாக இந்தியாவும் நிறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனால் […]
அணுகுண்டுகளை தயாரிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் ஈரானுக்கு ஐ.நா. சபை, அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் எதிரிநாடான இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரபு நாடுகளில் ஒன்றான ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதை கட்டுப்படுத்தும் வகையில் ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானுக்கு நெருக்கடி கொடுத்தன. இதையடுத்து ஈரான் சற்று இறங்கி வந்தது. இது சம்பந்தமாக ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தமும் போடப்பட்டது. இந்த நிலையில் இந்த […]
பண்டைய காலத்து ஈரானியர்களின் குளிரூட்டும் பொறிமுறை. இன்று AC என அழைக்கப்படும் Aircondition வசதி பண்டைய ஈரானில் (அத்துடன் ஆப்கானிஸ்தானில்) இருந்துள்ளது. இது குறித்து மார்கோ போலோ தனது பயணக் குறிப்புகளில் எழுதியுள்ளார். நீண்ட காலத்திற்குப் பிறகு, இருபதாம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் மின்சாரத்தில் இயங்கும் குளிரூட்டியை கண்டுபிடித்தனர். பண்டைய ஈரானியர்களின் AC பொறிமுறை சிறந்த தொழில்நுட்பத்துடன் கட்டப் பட்டது. ஒரு கட்டிடத்திற்கு மேலே உள்ள கோபுரங்களில் காற்று செல்வதற்கான சாளரங்கள் இருக்கும். அதே நேரம் கட்டிடத்தின் […]
சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டால் சவூதி அரேபியாவும் அணுகுண்டுகளை தயாரிக்கும் என்று தெரிவித்துள்ளார். சி.பி.எஸ். தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் சவூதி அரேபியாவுக்கு அணுகுண்டுகளைத் தயாரிக்கும் விருப்பம் எதுவும் இல்லை என்ற அவர், எனினும் ஈரான் அணுகுண்டுகளை தயாரிக்கிறது என சந்தேகமறத் தெரியவந்தால் சவூதி அரேபியாவும் அணுகுண்டுகளைத் தயாரிக்கத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் தொடர்ந்து மறைமுகப் போரில் ஈடுபட்டுள்ள நிலையில் முகமது பின் சல்மான் […]
புதுக்கோட்டை நீதிமன்றம், ஹெராயின் போதை பொருள் கடத்திய வழக்கில் ஈரான் நாட்டைச் சேர்ந்த இருவர் உட்பட 5 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. முகமது ஜுபூரலி மற்றும் மசூத்மசாபி இருவரும் ஈரானைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சிவகங்கை மாவட்டம் சிறுகூடல் பட்டியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 2013ம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த நவ்சத் அத்தார் உள்ளிட்ட 3 பேருடன் இணைந்து ஹெராயின் போதைப் பொருள் தயாரித்துள்ளனர். இவர்கள் 5 பேரையும் […]