Tag: Iran lifted 15 years

முடிவிற்கு வந்த 15 ஆண்டு தடை….அடுத்து என்ன??கலகல ஈரான்_ஆத்திரத்தில் US…ஐ.நா., உஸ்..!

 ஐ.நாவின்  ஈரான் மீதான 15 ஆண்டு கால ஆயுதத் தடையானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அணு ஆயுதங்கள் தயாரிப்பு மற்றும்  தீவிரவாதத்தை ஊக்குவிப்பு என சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டதாக அந்நாட்டின் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடை விதித்தது உத்தரவிட்டது. ஐ.நாவின் இந்த தடையால் கடும் நெருக்கடிக்கு தள்ளபட்ட ஈரான், அணுசக்தியை ஆக்கப்பூர்வமாகவே பயன்படுத்துவோம் என்ற உத்தரவாதத்தினை கொடுத்தது. இதனால் அவ்வற்றின் மீதான் பொருளாதாரத் தடையை மட்டும் ஐநா விலக்கியது. ஆனால் […]

#Iran 4 Min Read
Default Image